எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்த ஆண்டு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.செவ்வாய்க்கிழமை தொடங்கும் பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 9 ம் தேதி வரை நடைபெறும்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவர்களில் 3,10,508 பேர் மாணவர்கள். 3,35,726 பேர் மாணவிகள். மொத்தம்6,46,234 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு அட்டவணை:

மார்ச் 27: தமிழ் முதல் தாள்

மார்ச் 28: தமிழ் இரண்டாம் தாள்

மார்ச் 29: ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 30: ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 2: கணிதம்

ஏப்ரல் 4: அறிவியல்

ஏப்ரல் 9: சமூக அறிவியல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+