தி.மு.கவும் பு.நீ.கவும்....
சென் னை:
கலைஞர் கருணாநிதியால்தான் நல்லாட்சி தர முடியும். புதிய நீதிக் கட்சிக்கு எத்தனை இடங்களை கருணாநிதி தருகிறார் என்பதுஒரு பிரச்சனையே இல்லை என்று அக்கட்சியின் துணைத் தலைவர் சுத்தானந்தன் கூறியுள்ளார்.
உருவான சில காலத்திலேயே அதிருப்தி, பூசல் என புரட்சி ப டைத்துள்ள புதிய கட்சி புதிய நீதிக் கட்சி. இக்கட்சி எக் கூட்டணியில்சேரும் என்பது இன்னும் உறுதியாகவில்ைல. திமுக கூட்டணியில் சேருவது தொடர்பாக இக்கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகத்திற்கும், துணைத் தலைவர் சுத்தானந்தனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
தனியாக சென்று திமுக தலைவர் கருணாநிதியிடம் சீட் கேட்டார் சுத்தானந்தன். பின்னர் கட்சித் தலைவர்கள் சமரச முயற்சிக்குப்பிறகு சமாதானமானார். இந் நிலையில், வியாழக்கிழமை சென்னையில் சுத்தானந்தன் வெளியிட்ட அறிக்கையில்கூறியுள்ளதாவது:
கருணாநிதியால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும். கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிஇணைய வேண்டும் என்ற நல்லாசை காரணமாகவே திமுக தலைவரிடம் சீட் கேட்டுப் பேச்சு நடத்தினேன்.
ஆனால் அதற்குள் கட்சியில் பிளவு, மோதல் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு விட்டன.
இதைப் பார்த்து விட்டு, கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயல்படுவதன் நோக்கத்தை கட்சியின் பிரமுகர்கள்எனக்கு எடுத்துரைத்தனர். அதன் பிற கே கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டேன்.
புதிய நீதிக் கட்சிக்கு உரிய இடங்களை கருணாநிதி நிச்சயம் கொடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்சுத்தானந்தன்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications