அரசு உதவிக்கு ஏங்கும் பட்டுச் சேலைகள்
காஞ்சிபுரம்:
அரசின் மானியம் கிடைக்காததால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டுச்சேலைகள் விற்பனை ஆகாமல்தேங்கி உள்ளன. இதனால் இத்தொழிலை நம்பி உள்ள நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு கைத்தறி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துக்குமார் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்கள்கூட்டம் ஒன்றில் பேசினார்.
அப்போது, காஞ்சிபுரத்தில் மட்டும் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டுச்சேலைகள் மற்றும் 2 கோடி ரூபாய்மதிப்புள்ள துண்டுகள், கைலிகள் விற்பனை ஆகாமல் உள்ளன.
மதுரையில் 4 கோடி ரூபாய் மதிப்பிற்கு டர்க்கி டவல்களும், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சேலை ரகங்களும்விற்பனை ஆகாமல் உள்ளன.
மாநிலத்தின் மற்ற பகுதிகளான ஆரணி, கும்பகோணம் ஆகியவற்றிலும் இதே நிலைமை நீடிக்கிறது.
இதனால் மேற்கொண்டு தொழிலை தொடர தேவையான பணவசதி இன்றி நெசவாளர்கள் கஷ்டப்படுகின்றனர்.
எனவே, தமிழக அரசு நெசவாளர்களுக்கு அளிக்க வேண்டிய மானியத் தொகையை உடனடியாக அளித்துநிலைமையை சீராக்க வேண்டும் என கோரினார்.
யு.என்.ஐ.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications