அடுத்த கட்ட நடவடிக்கை: வைகோ தீவிர ஆலோசனை
சென்னை:
திமுக கூட்டணியிலிருந்து தேவைப்பட்டால் மதிமுக விலகலாம் என்று கருணாநிதி கூறியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வைகோ தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் தீவிர ஆலோசனையில்ஈடுபட்டுள்ளார்.
மதிமுக வெளியே போகலாம் என்று கருணாநிதி அறிவித்து விட்ட நிலையில், அந்தக் கூட்டணியில் நீடிப்பதுவைகோவுக்கு பெரிய மானப்பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, பாஜகவுக்கு இணையாக தொகுதிகள் தர வேண்டும் என்று மதிமுக தனது நிலையில் உறுதியாகஇருந்ததால் வேறு வழியில்லாமல் பாஜகவுக்குக் கொடுத்த இரண்டு தொகுதிகளைப் பறித்து, வைகோவுக்குத் தரவேண்டிய நிலைமைக்குக் கருணாநிதி தள்ளப்பட்டார்.
ஆனால் இப்போது மதிமுகவிடம் கருணாநிதி மிகக் கறாராக நடந்து வருகிறார். வைகோவுடன் கூட்டணியேவேண்டாம் என தனது மகன் ஸ்டாலின் எவ்வளவோ வலியுறுத்திய போதும் கூட ஓட்டுக்கள் ஜெயலலிதாவுக்குச்சென்று விடக் கூடாது என்ற காரணத்திற்காக மதிமுகவுடன் சமரசமாக இருந்து வந்தார்.
இப்போது ஸ்டாலின் நெருக்குதல் காரணமாகவே, மதிமுக வெளியேறலாம் என்று கருணாநிதி கூறியிருப்பதாகக்கருதப்படுகிறது.
யு.என்.ஐ.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications