ஒலி வேக விமானம்: போயிங் தயாரிக்கிறது
சியாட்டில்:
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் சோனிக் குரூயிஸர் எனப்படும் ஒலி வேகத்தில் செல்லக்கூடிய பயணிகள் விமானங்களை தயாரிக்க முடிவு செய்துஉள்ளது.
போயிங் நிறுவனம் வடிவமைத்த, 500 பயணிகளுக்கு மேல் செல்லக்கூடிய போயிங் 747எக்ஸ்-ஜம்போ வகை விமானங்கள் தயாரிப்பிற்கு தேவையானஆர்டர் கிடைக்கவில்லை.
ஆனால், இதன் போட்டி நிறுவனமான ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனம் தனது ஏ-380 என்ற விமானங்களை தயாரிக்க அதிக அளவில் ஆர்டர்களைபெற்று உள்ளது. இந்த விமானத்தில் 555 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.
இதனால் தான் போயிங் நிறுவனம் தனது ஜம்போ விமானத் தயாரிப்பை கைவிட்டு சோனிக் குரூயிஸர் விமானங்களை தயாரிக்க முனைப்பு காட்டுகிறது.
ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பறக்கக்கூடிய கன்கார்ட் வகை விமானங்களை பயன்படுத்துவதற்கு அதிக செலவாகும்.
அதோடு, அவ்விமானம் இறங்கவும், கிளம்பவும் மிகப்பெரிய ரன்வேக்கள் தேவை. இந்நிலையில், கடந்த ஆண்டு பாரீஸில் நடந்த விபத்தை அடுத்துஅவற்றின் சர்வீஸ் நிறுத்தப்பட்டது.
தற்போது, போயிங் நிறுவனம் தயாரிக்க உள்ள சோனிக் குரூயிஸர் விமானங்கள் கிட்டத்தட்ட ஒலியின் வேகத்தில் பறக்கக்கூடியவை.
தற்போது உபயோகத்தில் உள்ள பயணிகள் விமானங்கள் அனைத்தையும் விட இந்த வகை விமானங்கள் பல்வேறு வகையிலும் சிறந்தவையாகஇருக்கும்.
பயணிகள் நெரிசலை குறைக்க உதவுவதோடு நீண்ட தூர பயணத்திற்கும் ஏற்றவையாக இந்த விமானங்கள் இருக்கும் என போயிங் விமான நிறுவனத்தின்தலைவர் ஆலன் முலாலி தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications