அவசரமாக சென்னை விரைகிறார் வைகோ
சென்னை:
திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மதிமுக விலக வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் வெளியேறலாம் என்று கருணாநிதிஅதிரடியாக அறிவித்ததையடுத்து சாத்தூரில் இருக்கும் வைகோ அவசரமாக சென்னை திரும்புகிறார்.
இதுகுறித்து மதிமுக வட்டாரங்கள் கூறுகையில், சொந்த வேலை காரணமாக சாத்தூர் சென்றுள்ள வைகோவும், மதிமுக எம்.பி.க்கள் இரண்டு பேரும்அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சென்னை திரும்புகின்றனர். இவர்கள் சனிக்கிழமை காலை சென்னை வருவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.
முன்னதாக அவர் மாவட்டச் செயலாளர்களுடன் வைகோ ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். திமுக கைவிட்டால் என்ன செய்வது என்பது குறித்துதிருநாவுக்கரசு மற்றும் வாழப்பாடி ராமமூர்த்தியுடனும் அவர் ஆலோசனை நடத்தியிருந்தார்.
ஆனால், அவசர பணி காரணமாக வெள்ளிக்கிழமை சாத்தூர் சென்றார். திடீர் அரசியல் திருப்பங்களால் அவர் உடனடியாக சென்னை விரைகிறார்.
மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை:
திமுக கூட்டணியிலிருந்து தேவைப்பட்டால் மதிமுக விலகலாம் என்று கருணாநிதி கூறியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மதிமுக மாவட்டச்செயலாளர்கள் சென்னையில் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications