வாக்குப் பதிவு இயந்திரங்கள்: அதிகாரிகளுக்கு பயிற்சி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை.திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 50 தேர்தல் அதிகாரிகளுக்குமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உபயோகப்படுத்துவது குறித்து பயிற்ச்சிஅளிக்கப்பட்டது.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்பயன்பட்டுத்தப்பட உள்ளது. இந்த இயநத்திரங்களை பயன்பட்டுவதுக குறித்து தேர்தல்அதிகாரிகளுக்கு பயிற்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5தென்மாவட்டங்களில் இருக்கும் 50 தேர்தல் அதிகாரிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்களை உபயோகப்படுத்தவது குறித்து பயிற்ச்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்ச்சி வகுப்பில் இந்திய தேர்தல் கமிஷனின் செயவாளர் சி.ஆர்.பிரம்மம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு உபயோகப்படுத்துவது எனதேர்தல் அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications