பரோலில் தாயாரை சந்தித்த பாஷா
கோவை:
அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா சனிக்கிழமை பரோலில் விடுவிக்கப்பட்டார். அவரது தாயாரைப் பார்த்துநலம் விசாரித்தார்.
கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டு உள்ளவர் அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷா.
உடல் நலமில்லாமல் இருக்கும் தனது தாயாரை பரோலில் சென்று சந்திக்க அனுமதி கோரி இருந்தார்.
கோவை இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, 6 மணி நேரம்பரோலில் செல்ல பாட்ஷாவிற்கு அனுமதி வழங்கினார்.
இதையடுத்து பாட்ஷா சனிக்கிழமை காலை 10 மணிக்கு கோவை மத்திய சிறையிலிருந்து பலத்த போலீஸ்பாதுகாப்புடன் வின்சென்ட் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவரைப் பார்த்ததும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீர் வடித்தனர். ஆறு மணி நேரபரோலுக்குப் பிறகு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications