ஜி.எஸ்.எல்.வி. விரைவில் ஏவப்படும்: அப்துல் கலாம்
டெல்லி:
இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் நல்லநிலையில் இருக்கிறது. விரைவில் அதன் தொழில்நுட்பக் கோளாறுகள்சரிசெய்யப்பட்டு ஏவப்படும் என பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் விஞ்ஞானி அப்துல் கலாம் தெரிவித்தார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களை சந்தித்த அப்துல் கலாம், ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்திஉருவாக்கப்பட்டது.
ராக்கெட்டின் பாகங்கள் முழுவதும் கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்ததால், கடைசி நேர தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதும்தானாகவே விண்ணில் செலுத்துவதை நிறுத்தி கொண்டது.
இதனால், ராக்கெட்டின் பாகங்கள் எதுவும் பாதிக்கப்படாமல் நல்ல நிலையில் உள்ளன. பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியஇந்திய விஞ்ஞானிகள் இந்த கோளாறை சரிசெய்து விரைவில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனதெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications