உடைகிறது ஜாதிக் கட்சி
சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ்தேசம் கட்சி உடைகிறது. அதன் துணைத் தலைவர் ராமச்சந்திர மருதுபாண்டியன் கட்சியில் இருந்துவிலகி தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளார்.
யாதவ மக்களுக்காக துவக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசம் கட்சி, யாதவர்களுக்காக பாடுபடாது. பிற்பட்டவர்கள் மற்றும்ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடும் என கட்சியின் தலைவர் கண்ணப்பன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணைத்தலைவர் ராமச்சந்திர மருதுபாண்டியன் கட்சியில் இருந்து விலகி உள்ளார்ர்.
திங்கள்கிழமை சென்னையில் நிருபர்களை சந்தித்து இதனை தெரிவித்த மருதுபாண்டியன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் மாவட்ட தலைவர்களுடன்விவாதித்து வருகிறேன். யாதவர்களுக்காக தனிக்கட்சி ஆரம்பிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications