21 இந்திய மீனவர்கள் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
ராஜ்காட்:
இந்தியாவைச் சேர்ந்த 21 மீனவர்கள் பாகிஸ்தானின் கடலோர காவல் படையினரால் கடத்திச் செல்லப்பட்டனர் எனபோர்பந்தர் மீனவர் கழக தலைவர் வேலுபாய் மோதிவராஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், நான்கு விசைப்படகுகளில் சென்ற இந்தியமீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் இந்திய கடற்பகுதியிலிருந்து கடத்திச் சென்றனர்.
இவர்களில் இரண்டு படகுகள் ஜூனாகாத் மாவட்டத்தில் இருக்கும் மங்க்ரோல் மீனவர் துறைமுகத்தைச்சேர்ந்ததாகும். மற்ற இரண்டும் போர்பந்தர் மீனவர் துறைமுகத்தைச் சேர்ந்ததாகும்.
பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர் கடத்தப்பட்ட மீனவர்களிடமிருந்து படகுகளையும் இழுத்துச்சென்று விட்டனர் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications