வீட்டு காவலில் ஹூரியத் தலைவர்
ஜம்மு:
ஹூரியாத் மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர், அவரது கட்சி தலைவர்கள் 15 பேருடன் வீட்டுக் காவலில்வைக்கப்பட்டுள்ளார்.
ஹூரியத் மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் அப்துல் கானி லோன் காஷ்மீர் தீவிரவாத தலைவர்களுடன் மத்தியஅரசு பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதை ஆதரித்து பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த பேரணி ஜம்மு - காஷ்மீர் பகுதியிலுள்ள காத்துவாவில் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த பேரணிக்கு ஜம்மு - காஷ்மீர் பாரதிய ஜனதா கட்சியினரும், சிவசேனா கட்சியினரும் எதிர்ப்புதெரிவிதனர். இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது என மாநில அரசை கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்து ஹூரியாத் மாநாட்டு கட்சி நடத்தவிருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும்ஹூரியாத் மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் அப்துல் கானி லோன் அவரது ஆதரவு தலைவர்கள் 15 பேருடன்,ஜம்முவில் புதன்கிழமை முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications