சென்னையில் ரவுடி படுகொலை
சென்னை:
சென்னை புறநகர் அருகே சித்தலப்பாக்கம் பகுதியில் பிரபல ரவுடி ஒருவர், ஆறு பேர் கொண்ட கும்பலால்புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், சித்தலப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தேசிங்கு. வயது 48. இவர் 1998ம் ஆண்டு பிர்லா போஸ் என்பவரைக் கொலை செய்த வழக்கில் முக்கிய மற்றும் 6 வது குற்றவாளி ஆவார்.
புதன்கிழமை இவரது வீட்டுக்குச் சென்ற ஆறு பேர் கொண்ட கும்பல் இவரை வெளியே அழைத்தது. உடனேஅவரை ஆயதங்களால் தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றனர்.
முன்னதாக, அதிமுக தொண்டர் ஸ்டான்லி சண்முகம் என்பவரைக் கொலை செய்தது தொடர்பாக ரவுடி பிர்லாபோசின் சகோதரர் நாகேந்திரன் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ரவுடி தேசிங்கும் அதிமுகவைச் சேர்ந்தவர்.
அதனால் நாகேந்திரனின் ஆட்கள் அதிமுகவைச் சேர்ந்த தேசிங்கைக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார்கருதுகின்றனர்.
தேசிங்கு முதலில் வடசென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வந்தார். இந்த இடத்தில்தான் பிர்லா கொலைசெய்யப்பட்டார்.
பிர்லாவின் கொலை வழக்கில் தொடர்புடைய இவர், அங்கு பிர்லாவின் ஆட்களாலும், அவரது சகோதரர்நாகேந்திரனாலும் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி அங்கிருந்து தனது வீட்டை சித்தலப்பாக்கம்பகுதிக்கு மாற்றி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications