சென்னை புறநகரில் பெண் படுகொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை புறநகர் பகுதியில் 24 வயது பெண் நகக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருப்பதுசெவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில், சென்னையின் புறநகர் பகுதியான கொடுங்கையூரில் கெளசர் பானு (வயது 24)என்பவர் அவரது வீட்டில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பானுவின் மகன் அவரை எழுப்பச் சென்ற போது அவர் இறந்திருப்பதை கண்டு பிடித்தார். பானுவின் உடலில்நகக்காயங்கள் காணப்படுவதால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
பானுவின் கணவர் டெல்லியில் இருக்கிறார். அவர் அங்கிருந்து திரும்பி வந்தவுடன், பானுவின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்படும். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications