புதிய குஜராத்தை உருவாக்குவோம்: கிளின்டன்
பூஜ் (குஜராத்):
ஜனவரி 26 ம் தேதி பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தை மீண்டும் நாம் ஒன்றிணைந்து பழையநிலைக்குக் கொண்டு வருவோம் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் தெரிவித்தார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ் பகுதியை நேரில் பார்வையிட்டபின் கிளின்டன் நிருபர்களிடம் கூறியதாவது:
பூகம்பத்தால் ஏற்பட்ட சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், பூகம்ப நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும்மக்களைப் பார்த்து நான் மிகவும் மகிழச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன்.
பூகம்ப நிவாரண உதவிகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது.
இருப்பினும் உடனடியாகக் கட்டப்பட வேண்டியவை பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகள்.இவைகள் கட்டி முடிக்கப்பட்ட பின் மக்களுக்கு வேலைகள் வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
பின்னர் அவர்களுக்கு சுத்தமான தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். நாங்கள், பூகம்ப நிவாரண நிதிக்காக பலமில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளோம். அவற்றை நிவாரணநிதிக்காகக் கொடுத்துள்ளோம். இப்போதுகுஜராத்தில் பூகம்ப நிவாரணப் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து பார்வையிட வந்துள்ளோம்என்றார் கிளின்டன்.
முன்னதாக, இந்தியா வந்துள்ள கிளின்டன், புதன்கிழமை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அஞ்சார் மற்றும் பூஜ்பகுதிகளை பார்வையிட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications