இலங்கையில் 2 தமிழ்ப்பெண்கள் கற்பழிப்பு: விசாரணை நடத்த உத்தரவு
கொழும்பு:
இலங்கையில் கடற்படை வீரர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதுகுறித்து விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 19 ம் தேதி புலிகளுக்கு உதவி செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த 2 தமிழ்ப்பெண்கள் கைது செய்து கடற்படை காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த இரண்டு பெண்களும் கடற்படை வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர் என்று புகார் எழுந்தது. இந்தச்சம்பவத்துக்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வியாழக்கிழமை தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக டெலோஇயக்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து இலங்கை அமைச்சர் அனுராயப்பா கூறுகையில், கடற்படை வீரர்கள், தமிழ்பெண்கள் இரண்டு பேரைக் கற்பழித்தது தொடர்பாக போலீசாரும், ராணுவ மனித உரிமைப் பிரிவும் தனித்தனியாகவிசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் எந்த தமிழ் பெண்களையும் கடற்படை வீரர்கள் கற்பழிக்கவில்லைஎன்று இலங்கை கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications