சிகரெட்டால் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 3 பேர் பலி
சென்னை:
திருவள்ளூர் அருகே சனிக்கிழமை நடந்த பட்டாசு விபத்தில் 3 பேர் இறந்தனர்.
திருவள்ளூர், சோழாவரம் அருகே இருக்கும் பன்னீர்வாக்கத்தில் இருக்கும் பட்டாசுதொழிற்சாலையில் சனிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது.
பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவர் சிகரெட் பற்ற வைத்தபோது அவரதுஉடைகள் தீப்பிடித்துக் கொண்டது. அவர் பயத்தில் என்ன செய்வது என தெரியாமல்பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு ஓடி வந்தார்.
அவர் உடலில் இருந்த தீ பட்டாசுகளில் பற்றிக் கொண்டது. இதையடுத்து பட்டாசுகள்பெரும் சத்தத்துடன் வெடிக்க ஆரம்பித்தன. அந்த இடத்திலேயே வெடி விபத்துக்குகாரணமானவரும், இன்னொருவரும் உடல் கருகி இறந்தனர்.
இந்த விபத்தில் ரெட்ஹில்ஸ் பகுதியில் நரவாரிக்குப்பத்தில் வசித்து வந்த மீனாட்சி (35)என்பவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அவர் உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் ஞாயிற்றுக்கிழமைகாலை இறந்து போனார்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications