ஜனதா கட்சியின் சீரியஸ் விளையாட்டு
சென்னை:
சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதா கட்சியை எந்தக் கூட்டணியிலும் சேர்த்துக் கொள்ள எந்தக் கட்சியும் தயாராகஇல்லாததால் அந்தக் கட்சி தைரியமாக தனித்துப் போட்டியிட முடிவு செய்துவிட்டது.
அந்தக் கட்சி சீரியசாகவே தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
முதல்கட்டமாக 20 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது. பட்டியலை கட்சியின் மாநிலத்தலைவர் சந்திரலோகா ஐ.ஏ.எஸ். மதுரையில் அறிவித்தார்.
அதன் விவரம்:
மதுரை கிழக்கு தொகுதி- ஜரீனா பேகம்
மதுரை மத்திய தொகுதி- ஸ்டாலின்
மதுரை மேற்கு- பாலு
திருப்பரங்குன்றம்- சசிகுமார்
சோழவந்தான்- மனோகரன்
மேலூர்- தர்மர் அம்பலம்
சமயநல்லூர்- திருமுறை முதல்வன்
திருப்பத்தூர்- பிரபாகரன்
திருச்சி 2- வரதன்
தொட்டியம்- செந்தில் குமார்
பட்டுக்கோட்டை- ஆதிகேசவன்
கும்பகோணம்- அசோக் குமார்
ஓமலூர்- சுந்தர்ராஜன்
ஊட்டி- ஆல்வாஸ்
கரூர்- காத்தவராயன்
பெரியகுளம்- சுல்தான் மியா
வேலூர்- வரதராஜன்
சேரன்மாதேவி- நெல்லை கோமான்
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications