புலி தந்த கிலி
ஊட்டி:
கோயில் விழாவில் சிறுத்தைப் புலி புகுந்ததால், பக்தர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே கிரேமோர் என்ற எஸ்டேட் பகுதி உள்ளது.
இந்தப் பகுதியில் மயில்மலை என்ற இடத்தில் முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவைமுன்னிட்டு பொதுமக்கள் அதற்கான விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதிக்கு சிறுத்தை வந்தது. யாரையும் தாக்காமல் அமைதியாக நின்று கொண்டிருந்தது.
இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் பயந்து ஓடினர். ஆனால், சிறுத்தை அப்படியே நின்றுகொண்டிருந்தது. பின்னர், பக்தர்கள் அனைவரும் சேர்ந்து வெடிகளை வெடித்தும், ஒலிபெருக்கியில் பெரும் சத்தத்தைப்போட்டும் அதனை விரட்டினர்.
இதையடுத்து காட்டுப் பகுதிக்கே திரும்ப ஓடிவிட்டது புலி. புலி மறைந்தாலும், பக்தர்கள் "கிலி இன்னும் மறையவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications