புலிகள் முகாமில் இலங்கை போர்விமானங்கள் தாக்குதல்
கொழும்பு:
வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு புலிகள் முகாமில், இலங்கை போர்விமானங்கள் செவ்வாய்க்கிழமைதாக்குதல் நடத்தின.
முன்நிபந்தனையுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று புலிகள் அறிவித்துள்ள நிலையில், இலங்கைஅரசு, புலிகள் முகாமில் தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதல் குறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே, கூறுகையில், யானையிறவு, முகமலை மற்றும்அப்பகுதியிலுள்ள கடல் புலிகள் முகாமில் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள் மூலம் தாக்குதல்நடத்தப்பட்டது என்றார். இந்தத் தாக்குதல் குறித்து அவர் வேறு தகவல்கள் எதுவும் கொடுக்கவில்லை.
இதற்கிடையே, புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புலிகள் கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து கடைபிடித்துவரும் சண்டை நிறுத்தத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களும் சண்டை நிறுத்தம் செய்யஒப்புக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசோ, எப்போது பேச்சுவார்த்தை தொடங்கும் என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள்அறிவிப்பதாகக் கூறியிருந்தது.
இலங்கையில் கடந்த 18 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே நடந்து வரும் 64,000 பேர்உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications