பஸ்சில் கலாட்டா: 3 பேர் காயம்
சுகுணாபுரம் (கோவை):
பஸ்சில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட தகராறில் கோவை அருகே இரண்டு கிராம மக்களுக்கும் இடையேஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். 11 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை குனியத்தூர் அருகே உள்ள சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் சிலரும் அறிவொளி நகரைச் சேர்ந்த சிலரும்ஒரு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கிண்டலால், இந்த இரு கிராம மக்களுக்கும்இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில் ஆத்திரமடைந்த சுகுணாபுரத்தைச் சேர்ந்த சிலர் சங்கர், சாமுவேல், சின்னசாமி ஆகியோரைப்போலீசார் தாக்கினர். இதில் அவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில், தகவல் அறிந்த அறிவொளி நகரைச் சேர்ந்த மக்கள், சுகுணாபுரத்திற்கு வந்து தாக்க முயன்றனர்.தகவல் அறிந்ததும் போலீசார் இந்த இரு கிராமங்களுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த மோதலைத் தடுத்துநிறுத்தினர்.
மோதலில் ஈடுபட்ட இரு கிராம மக்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications