திருச்சி எம்.பி. தொகுதி: பா.ஜ.க. சார்பில் நம்பியார் மகன் போட்டி
சென்னை:
திருச்சி எம்.பி. தொகுதியில் போட்டியிட மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் குடும்பத்தினருக்கு வாய்ப்பளிக்கபா.ஜ.க மறுத்துவிட்டது. இந்தத் தொகுதியில் வில்லன் நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியாரை பா.ஜ.க.நிறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் மறைந்ததையடுத்து சட்டமன்றத் தேர்தலுடன் சேர்தது திருச்சி எம்.பி.தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது.
இங்கு போட்டியிட ரங்கராஜனின் குடும்பத்தினர் ஆர்வமாக இருந்தனர். முதலில் ரங்கராஜனின் மனைவி இங்குபோட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், ரங்கராஜனின் சகோதரி லலிதா குமாரமங்கலம் இங்குபோட்டியிடுவது என அவர்களின் குடும்பத்தின் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்தத் தொகுதியில் போட்டியிட லலிதா வாய்ப்புக் கேட்டார். அவருக்கே தொகுதியும் வழங்கப்படும்என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந் நிலையில் திருச்சி எம்.பி. தொகுதியில் வில்லன் நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாரன் நம்பியார்போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லலிதாவுக்கு சம்பந்தமே இல்லாமல் திருப்பூர் சட்டமன்றத் தொகுதிஒதுக்கப்பட்டுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications