கூட்டணி கட்சிகளை மோசமாக நடத்துகிறார் ஜெ: சுவாமி குற்றச்சாட்டு
சென்னை:
அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா மற்றும் சிபிஐ கட்சிகளை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொகுதிபங்கீடு விஷயத்தில் மிகவும் மோசமாக நடத்துகிறார் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமிகுற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அல்லது அதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப்பெறும். இரண்டு கூட்டணிகளுமே பெரும்பான்மை பெறாவிடில் வெற்றி பெறும் சில தொகுதிகளை வைத்துநாங்கள் மூன்றாவது அணி அமைக்க முயற்சிப்போம்.
ஜனதா கட்சி தமிழக சட்டசபைத் தேர்தலில் 30 இடங்களிலும், பாண்டிச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில்தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடும்.
ஏப்ரல் 14 ம் தேதி நாங்கள் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியுடன் இணைந்து உசிலம்பட்டியில் தேர்தல்பிரசாரத்தைத் தொடங்க உள்ளோம்.
ஆயுதப் பேர ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்றார் சுவாமி.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications