செயலிழக்க வைக்கப்பட்ட பீரங்கி குண்டுகள்
சென்னை:
சென்னை, பம்மல் அருகே வெடி குண்டு வெடித்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட நான்கு பீரங்கி குண்டுகளில்மூன்று செயலிழக்க வைக்கப்பட்டன.
சமீபத்தில் சென்னை, பம்மலில் இருக்கும் பழைய இரும்புப் பொருட்களை விற்கும் கடையில்ராணுவத்தினரிடமிருந்து வாங்கி வந்த பழைய இரும்பு சாமான்களில் வெடிக்காமல் இருந்த பீரங்கி குண்டுகள்வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் இறந்து போனார்கள். ஒருவர் மருத்துமனையில் இறந்து போனார்.
வெடிவிபத்து நடந்த இடத்தை சோதனையிட்டபோலீசார் அங்கு வெடிக்காமல் இருந்த 4 பீரங்கி குண்டுகளைகண்டு பிடித்தனர். அவற்றில் 3 செயலிழக்கச் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில், வெடிவிபத்து நடந்த இடத்திலிருந்த கண்டெடுக்கப்பட்ட, வெடிக்காமல்இருந்த 4 பீரங்கி குண்டுகளில் 3 சென்னை புறநகர் பகுதியான வண்டலூரில் இருக்கும் போலீஸ் அகாடமிமைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு செயலிழக்கச் செய்யப்பட்டன. ஒரு குண்டு வெடிக்கும்தன்மையற்றது என்றனர்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications