திமுக கூட்டணிக்கு பாதிரியார்கள் ஆதரவு
சென்னை:
200 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் எஸ்ரா சண்முகம் தலைமையில் புதன்கிழமை திமுக கூட்டணிக்கு தங்கள்ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூறினர்.
தென்னிந்திய சர்ச், லூத்ரான் சர்ச், அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்றப் பேரவை, இந்திய சமூக நீதி இயக்கம்ஆகியவற்றைச் சேர்ந்த பாதிரியார்கள் திமுக கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதாகக் கூறினர்.
இவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் நலன் காக்க முதல்வர் கருணாநிதிஎவ்வளவோ செய்திருக்கிறார்.
அதனால் தமிழகத்தில் மே 10 ம் தேதி நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு நாங்கள்ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளோம். திமுக கூட்டணியின் வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம் என்றுகூறப்பட்டுள்ளது.
முன்னதாக, முதல்வர் கருணாநிதி கூறுகையில், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மைமக்களின் நலன் காக்கவும், அவர்களுக்காவும் பாடுபடும்.
மேலும் தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு பாதிரியார்கள் ஒத்துழைக்க வேண்டும்.
திமுக மத்தியில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது குறித்து கிறிஸ்தவ மக்களில் சிலர் அதிருப்திஅடைந்தது உண்மை. ஆனால் திமுக எப்போதும் அனைத்து மக்களின் நலனையும் காக்கும் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications