கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி படுகொலை
கோவை:
கள்ளக்காதல் தகராறில் மிராசுதாரரை அரிவாளால் வெட்டி கொல்லப் பாய்ந்த மனைவியை அதே அரிவாளால்வெட்டிக் கொன்ற மிராசுதாரரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள அரசூரைச் சேர்ந்தவர் குமார் என்ற குமாரசாமி. இவர் மனைவிலீலாவதி (22). இவர்கள் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது லீலாவதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், லீலாவதி புதன்கிழமை காலை, கணவனை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கீழே கிடக்கும் ஒருபொருளை எடுத்து தரும்படி கூறியுள்ளார்.
அப்போது அவர் கீழே குனியும்போது, குடத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டமுயன்றுள்ளார். இதைக் கண்ட குமார், தன் மீது அரிவாள் படாமல் தப்பி விட்டார்.
ஆத்திரம் அடைந்த அவர், அரிவாளைப் பிடுங்கி அதே இடத்தில் மனைவியை வெட்டி கிணற்றுக்குள் தூக்கிபோட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் லீலவாதி இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரசாமியைக் கைதுசெய்தனர். மேலும் அவரிடம் ரத்தம் தோய்ந்த அரிவாளை கைப்பற்றியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications