இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
ஜகார்த்தா:
இந்தோனேசியா ஜாவாவில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன்வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வெளியேறி ஓடினர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாகத்தெரியவில்லை.
இதுகுறித்து இந்தோனேசியா பூகம்பவியல்துறை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில், புதன்கிழமைகாலை 8.47 மணிக்கு மேற்கு ஜாவா பகுதியிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காருட் பகுதியில் 5.8என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர் தார்மின் கூறுகையில், சுஹாபூமி, தாஸிக்மாலயா மற்றும் பாண்டுங் பகுதியில்நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும்கிடைக்கவில்லை என்றார்.
இந்தோனேசியா அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாகும். இங்குள்ள சுமத்ரா மாகாணம் பெங்க்குலு பகுதியில்கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications