பெண்களை கட்டிப்போட்டு பட்டப்பகலில் கொள்ளை
சேலம்:
சேலத்தில் அரிசி வியாபாரி வீட்டில் 20 பவுன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கத்தைப் பட்டப் பகலில்பெண்களைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்துச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம், அயோத்திப் பட்டணத்தில் அரிசி வியாபாரம் செய்து வருபவர் சண்முகம். இவர் வியாபார விஷயமாகவெளியே சென்று விட்டார். அப்போது கடை மற்றும் வீட்டில் அவரது தாயார் பெருமாயி மற்றும் அவரது மனைவிநாகலட்சுமி ஆகியோர் இருந்துள்ளனர்.
கடைக்கு வந்த இருவர், அரிசி வேண்டும் , "சேம்பிள் கொடுங்கள் எனக் கேட்டுள்ளனர். பின்னர் அரிசியைத்தேர்வு செய்த பின்னர் குடோனில் உள்ள அரிசியைப் பார்க்க நாகலட்சுமி அழைத்துச் சென்றுள்ளார். அங்குநாகலட்சுமியைத் தாக்கி கட்டிப் போட்டு விட்டு அவரிடம் இருந்த நகையைப் பறித்துக் கொண்டனர்.
பின்னர் வீட்டிற்கு வந்து பெருமாயியையும் கட்டிப் போட்டு விட்டு பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரொக்கத்தைப்பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். பட்டப்பகலில் நடந்து இந்தக் கொள்ளை குறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications