சென்னை வந்தது சி.ஆர்.பி.எப். போலீஸ் படை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வரும் மே மாதம் 10 ம் தேதி நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனிமத்திய புறக்காவல் படை போலீசார் சென்னை வந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தேர்தல் பணிக்காக 2 கம்பெனி மத்திய புறக்காவல் படை போலீஸார்சென்னை வந்துள்ளனர். இவர்கள் மொத்தம் 186 பேர் உள்ளனர்.
இவர்கள் தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 16 ம் தேதி மனுத்தாக்கல் தொடங்குகிறது. அப்போது அசம்பாவிதச் சம்பவம் எதுவும் ஏற்படாதவாறுபாதுகாப்பதற்காக சி.ஆர்.பி.எப் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
முன்னதாக, 125 கம்பெனி சி.ஆர்.பி.எப். போலீஸ் படைகளை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications