தி.மு.க. கூட்டணியில் இணைந்தது த.பா.ம.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து உருவான தமிழ் பாட்டாளி மக்கள் கழகம் திமுக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.
தமிழ் பாட்டாளி மக்கள் கழகம் வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஒருதொகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் கமிட்டி உறுப்பினரும், சுகாதாரத்துறை அமைச்சருமானஆர்க்காடு வீராசாமி கூறுகையில், தமிழ் பாமக வியாழக்கிழமை திமுக கூட்டணியில் இணைந்தது. த.பா.ம.க.தலைவர் தீரனுக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் தீரனும், கருணாநிதியும் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களுக்கு விழுப்புரம் மாவட்டம்செஞ்சி தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய நீதிக்கட்சி, திமுக கூட்டணியில் இணையுமா என்பது குறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது என்றார்ஆர்க்காடு வீராசாமி.
யு.என்.ஐ.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications