ஊட்டியில் மே மாதம் 11 ல் நாய்க்கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊட்டியில் நாய் கண்காட்சி வரும் மே 11ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. இதில் வெளிநாட்டு நாய் வகைகள்உள்பட 200 வகை நாய்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தென்னிந்திய கேனல் கிளப் கவுரவச் செயலர் லஜபதி கூறியுள்ளதாவது:
ஊட்டி சீசனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நாய்க் கண்காட்சிகள் நடந்து வருகிறது. இந்த நாய் கண்காட்சியில்இந்த கண்காட்சியில் மும்பை, கோல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் உள்பட பல்வேறு இடங்களிலிருந்து வரும்நாய்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. இது தவிர வெளிநாடுகளில் இருந்தும் நாய்கள் வந்து சேரவுள்ளன. 200வகை நாய்கள் இக் கண்காட்சியில் இடம் பெறும்.
ஜெர்மன் ஷெப்பார்டு, புல்டாக், மேல்டிப், செயின்ட் பெர்னார்டு போன்ற சிறப்பு வகை நாய்களும் இடம்பெறுகின்றன என்றார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications