இந்து மக்கள் கட்சித் தலைவருக்கு அரிவாள் வெட்டு
Subscribe to Oneindia Tamil
கோவை:
இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இவர் தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்தக் கட்சியின் சார்பாக போட்டியிட முடிவு செய்திருந்தார்.
இந்து மக்கள் கட்சியின் (ஸ்ரீதரன் பிரிவு) மாநில அமைப்புச் செயலர் நாராயணன். இவர் கோவை சாயிபாபா காலனியில் காய்கறிமார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் கவுண்டம்பாளையத்திலிருந்து மார்க்கெட்டிற்கு வந்து கொண்டிருபோது. சிலர் அவரை வழிமறித்து அரிவாளால்வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த நாராயணன், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இவர் அதிமுக ஆதரவாளர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications