தந்தையையும் மகனையும் மோதவிடும் அம்மா
சென்னை:
ஸ்ரீவில்லிப்புத்தூரில் தாமரைக்கனியை எதிர்த்து அவரது மகனையே வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் அவரதுகுடும்பத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கியிருக்கிறார் ஜெயலலிதா.
அ.தி.மு.க. எம்.எல்.ஏவான தாமரைக்கனிக்கு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியை ஒதுக்க இயலாது என அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதா தெரிவித்தார்.
இதனால் கோபம் வந்தது தாமரைக்கனிக்கு. தனித்து சுயேட்சையாக போட்டியிடுவேன்என போர்க்கொடி பிடித்தார்.
அவருக்கு பதிலாக அவரது மகனுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியை ஒதுக்குவதாகஜெயலலிதா கூறியதும், குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குகிறார் என குற்றம்கூறினார் தாமரைக்கனி.
சுயேட்சையாக போட்டியிடவும் முடிவு செய்தார். இவர் சென்ற முறைகூடசுயேட்சையாக போட்டியிட்டு வென்று பின்னர் அ.தி.மு.கவில் இணைந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. அதில்தாமரைக்கனியின் மகனுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியை ஒதுக்கியுள்ளார்.
இதன் மூலம் தந்தையும், தமயனும் தேர்தலில் மோதுவது உறுதியாகிவிட்டது.
என்ன செய்யப்போகிறார் தாமரைக்கனி? மகனுடன் மோதப் போகிறாரா? இல்லைதேர்தலிலிருந்து ஒதுங்கப் போகிறரா?
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications