பாண்டிச்சேரியை சிங்கப்பூராக்குவோம் என்கிறது பா.ம.க.
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
அனைத்து துறைகளிலும் வளம் பெற்று மக்கள் மனமகிழ்வோடு வாழும் வகையில் பாண்டிச்சேரியை சிங்கப்பூர்போல் மாற்றுவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.
பாண்டிச்சேரி மாநிலத்திற்கு தனி தேர்தல் அறிக்கையை கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டார்.
பாண்டிச்சேரிக்கு பா.ம.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை:
1. பாண்டிச்சேரியை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்
2. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
3. ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்படும்.
4. உயர்ஜாதிகளில் வறுமையில் வாடும் பின்தங்கிய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடுஅளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
5. இந்தியாவிலேயே பாண்டிச்சேரியை முன்மாதிரியான மாநிலமாக மாற்றுவோம்.
6. பாண்டிச்சேரியை சிங்கப்பூர் போல் மாற்றுவோம்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications