ஜெ.வை எதிர்த்து தாமரைக்கனி முற்றுகை போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் ஏப்ரல் 20 ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்ய வரும் ஜெயலலிதாவை எதிர்த்தும், எனதுமகனை என்னிடம் திருப்பி ஒப்படைக்குமாறு கூறியும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக தாமரைக்கனிகூறியுள்ளார்.
இந்த முறை தமிழக சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தாமரைக்கனிக்கு அதிமுகவில் சீட்கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக அவரது மகன் இன்பத்தமிழனுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சுயேச்சையாகப் போட்டியிடுப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஜெயலலிதா வரும் 20 ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வருகிறார். அப்போது நானும்,எனது குடும்பத்தாரும் எனது மகன் இன்பத்தமிழனை எங்களிடம் ஒப்படைக்கக் கோரி முற்றுகைப் போராட்டம்நடத்துவோம். இதற்குப் போலீசாரிடம் அனுமதி வாங்கி விட்டேன் என்றார் தாமரைக்கனி.
இதற்கிடையே, இத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ள தாமரைக்கனி, அதிமுக சார்பில் போட்டியிடஉள்ள இன்பத்தமிழன் ஆகியோர் புதன்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications