தமிழ் தீவிரவாதி சத்யமூர்த்திக்கு காவல்நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
தமிழ்த்தீவிரவாதி சத்யமூர்த்திக்குக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையம் கடந்த 1998 ம் ஆண்டு வீரப்பன் கும்பலால்தாக்கப்பட்டது.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமிழ்த்தீவிரவாதி சத்தியமூர்த்தி உள்பட சிலரைப் போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட சத்தியமூர்த்தியின் காவல் முடிவடைந்து விட்டதால் அவரை ஈரோடு செசன்ஸ்கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவருக்கு வருகிற 2 ந் தேதி வரை காவலை நீடித்து முதன்மை செசன்ஸ் நீதிபதி ஜே.ஏ.கே.சம்பத்குமார்உத்தரவிட்டார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications