மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை
திருப்பூர்:
காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் ஒரே மாதத்தில் வாழ்வை முடித்தனர். மணப் பெண்ணை கொன்று காதலனும்தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ரங்கநாதபுரம் 3வது வீதியைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மகன் மகேந்திரன் (25).இவர் தர்மபுரி மாவட்டம், ஊத்தாங்கரை அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த அப்பாவுவின் மகள் மணிமேகலை (22)யை காதலித்துவந்தார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மணிமேகலையை மகேந்திரன் திருப்பூருக்கு அழைத்து வந்து விட்டார். மணிமேகலை,மகேந்திரன் இருவரும் உறவினர்கள்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் குலதெய்வக் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
வியாழக்கிழமை காலை இவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர்கதவை திறந்து பார்த்தனர். அப்போது மணிமேகலையின் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார். அவரது தாவணியில் மகேந்திரன்தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications