இலங்கையில் புலிகளின் 4 படகுகள் மூழ்கடிப்பு
கொழும்பு:
இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள், விடுதலைப்புலிகளின் 4 படகுகளை தகர்த்ததாக இலங்கை ராணுவ செய்திக்குறிப்புதெரிவிக்கிறது.
இதுகுறித்து இலங்கை ராணுவ செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் சாலை பகுதியில் உள்ள கடலில் புலிகள் படகுகளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கடற்படை வீரர்களும்,விமானப்படை வீரர்களும் சேர்ந்து கடும் தாக்குதல் நடத்தினர்.
இதில் புலிகளின் 4 படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. 3 படகுகள் தப்பித்துவிட்டன. இந்தத் தாக்குதலில் 4 இலங்கை கடற்படை வீரர்கள்4 பேருக்குக் காயம் ஏற்பட்டது. புலிகள் தரப்பில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை.
இதே போல் கடந்த நான்கு நாட்களுக்கு முன் விடுதலைப்புலிகளின் படகுகளை கடற்படையினர் தகர்த்தனர் என்றார்.
முன்னதாக, விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தம் இந்த மாதம் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications