பெங்களூர் - தூத்துக்குடி ரயிலில் கொள்ளை
சென்னை:
பெங்களூரிலிருந்து தூத்துக்குடி சென்ற ரயிலில் அடையாளம் தெரியாத கும்பல் பயணிகளின் நகை, பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுதப்பித்தது.
இதுகுறித்துக் கூறப்படுவதாவது:
பெங்களூரிலிருந்து புதன்கிழமை இரவு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அது இரவு 10 மணிக்குபங்காருப்பேட்டைக்கும், வரதாபுரத்துக்கும் இடையே வந்து கொண்டிருந்த போது ரயிலில் பயணிகள் போல் இருந்த சிலர் ரயில் பயணிகளைமிரட்டி நகை, பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு ரயிலில் இருந்து தப்பித்துச் சென்று விட்டனர்.
இதே போல் அதே நாள் இரவு பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில் பங்காருப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போதுஅதே கும்பல் ரயிலின் அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி ரயிலுக்குள் ஏறியது.
பின்னர் பயணிகளை மிரட்டி பணம், நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றது. ஆனால் அதே ரயிலில் பயணம் செய்த ரயில்வே போலீசார்கொள்ளைக்கும்பல் ரயிலில் ஏறியுள்ளனர் என்று தெரிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அக்கும்பல் ரயிலிருந்துகீழே குதித்து தப்பித்து ஓடினர். இதனால் பெங்களூர்-சென்னை ரயிலில் நடக்கவிருந்த கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications