தபால் நிலையத்தில் மோசடி: பெண் அதிகாரி கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் தபால் நிலையத்தில் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்ததாக பெண் அதிகாரியைப் போலீசார் கைதுசெய்தனர்.
கோவை இருகூர் மார்க்கெட் ரோட்டைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி சுபத்ரா (38). இவர்இருகூரில் தபால் நிலைய போஸ்ட் மாஸ்ட்டராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிறுசேமிப்பாகடெபாசிட் செய்தனர். ஆனால், இந்த திட்டத்தில் டெபாசிட் பணத்தை கணக்கில் காட்டாமல், சுபத்ரா ஒரு லட்சத்து 4 ,250 ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக தபால் உயர் அதிகாரி போலீசில் புகார் செய்தார். சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துசுபத்ராவைக் கைது செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications