தேர்தல் பணிக்கு 111 கம்பெனி போலீஸ்: டிஜிபி
கோவை:
தமிழகத் தேர்தல் பணிக்காக 111 கம்பெனிகள் அடங்கிய போலீஸ் படை ஈடுபடும் என டி.ஜி.பி ராஜகோபலன்தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக டி.ஜி.பி ராஜகோபலன் கூறியதாவது:
தமிழகத் தேர்தல் பணியில் தமிழகப் போலீஸ் படை மட்டுமின்றி மத்திய ரிசர்வ் போலீஸ்படை, அதிரடிப்படைஉள்பட பிற மாநிலப் போலீசாரும் ஈடுபடுகின்றனர். இந்தப் பணியில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலப்போலீசார் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகளாக 6 ஆயிரத்து 730 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.
சாதி, மதமோதல்கள் ஏற்படலாம் என அச்சம் உடைய வாக்குச்சாவடிகள் 3,437ம், அரசியல் கலவரத்திற்கானவாய்ப்பு உள்ளதாக 3,162 சாவடிகளும் உள்ளன.
வீரப்பன் அச்சுறுத்தல் உள்ள சாவடி என 94ம் நக்சலைட் அச்சுறுத்தல் சாவடி 37ம் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கோவையில் 100 சாவடிகள் உள்ளன.
காவல்துறையை நவீனப்படுத்த:
தமிழக காவல்துறையை நவீனப்படுத்த 68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 72 கம்ப்யூட்டர்கள், 434வாகனங்கள் இந்த தொகையில் வாங்கத் திட்டமிட்டுள்ளோம். போலீஸ் சங்கம் அமைப்பது குறித்து நான் எதுவம்கூறுவதற்கு இல்லை என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications