இலங்கை அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் வீட்டிற்கு அருகே வெடிகுணடுவெடித்ததால் அங்கு பீதி நிலவி வருகிறது.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வசித்து வரும் கோட்டை பகுதியில்எப்போதும் கடும் காவல் இருக்கும். புதன்கிழமை காலை அந்த பகுதியில் வெடிகுண்டுவெடித்தது.
கடும் பாதுகாப்பு உள்ள அந்த பகுதியில் வெடிகுண்டு வெடித்ததால் அங்கு பீதி நிலவிவருகிறது
இது குறித்து போலீசார் தெரிவிக்காையில். சென்ட்ரல் வங்கி பகுதியில் கை எறி குண்டுஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இதனால் எந்த பாதிப்பும் நிகழவில்லைஎன்றனர்.
நான்கு மாதமாக அறிவித்திருந்த சண்டை நிறுத்தத்தை விடுதலை புலிகள் வாபஸ்பெற்ற பின் நடந்த இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டை நிறுத்தத்தை விடுதலை புலிகள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து இலங்கைமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications