தென் ஆப்பிரிக்காவில் தமிழ்ப் புத்தாண்டு
பிரிட்டோரியா:
தென் ஆப்ரிக்காவில் பகையாளிகளாக இருந்த இரண்டு தமிழ்ப் பிரிவுகளைஇணைத்துள்ளது தமிழ்ப் புத்தாண்டு.
ஸ்ப்ரிங்ஸ் தமிழ் அசோசியேஷன் மற்றும் பைரவி சங்கம் ஆஃப் ஸ்ப்ரிங்ஸ் என்ற இந்தஇரண்டு தமிழ்ப் பிரிவுகளும் முதன் முறையாக இணைந்து தமிழ்ப் புத்தாண்டு விழாவைஇணைந்து நடத்தின.
கவுட்டங் தமிழ் ஃபெடரேஷன் என்ற ஒரு அமைப்புதான் இந்த இணைப்புக்கு வழிவகுத்தது.
இனி வரும் அனைத்து விழாக்களையும் முக்கியமான நிகழ்ச்சிகளையும் இந்த இரண்டுபிரிவுகளும் இணைந்தே நடத்தவிருக்கின்றன.
இரண்டில் ஒன்று தென் ஆஃப்ரிக்காவில் இருக்கும் தமிழ் கோவில்களையும் மத,கலாசாரம் தொடர்பானவற்றையும் கவனித்துக் கொள்ளும். தமிழர்களுக்கானபள்ளிகளை நடத்துவதை மற்றொரு பிரிவு கவனித்துக் கொள்ளும்.
இது 5,012வது தமிழாண்டா அல்லது 5,013வது தமிழாண்டா என்ற சர்ச்சை கூடஒன்றும் எழுந்தது.
இதுகுறித்த முடிவை, வரும் டிசம்பரில் நடைபெறவிருக்கும் எட்டாவது உலகத் தமிழ்மாநாட்டில் 38 நாடுகளிலிருந்து வரும் தமிழ் சான்றோர்களே எடுக்கட்டும் என்றுஅந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தமிழ் பேசும் மக்கள் இங்கு அதிகமாக இருப்பதால், தமிழர்களுக்கான நிகழ்ச்சிகள்அதிக அளவில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று தென் ஆஃப்ரிக்காவில் உள்ளதொலைக்காட்சித் தயாரிப்பாளர்களுக்கு இந்நிகழ்ச்சியில் வேண்டுகோள்விடுவிக்கப்பட்டது.
சமீபகாலமாக வட இந்திய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தென்இந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும்.
ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு மொழி, நடனம் மற்றும் இசையில் தேர்வுகள்நடத்தப்பட்டு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்படும் என்றும் இந்த நிகழ்ச்சியில்முடிவெடுக்கப்பட்டது.
பெண்களுக்கான ஒரு அமைப்பும், தமிழ்ச் சமூகத்தினருக்குள் பொருளாதாரத்தைவளப்படுத்துவதற்காக ஒரு அமைப்பும் அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
கவுட்டெங் தமிழ் அமைப்பின் தலைவராக நாகா முத்லி இருக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications