அதிர்ச்சியில் இறந்த தொண்டர் குடும்பத் துக்கு ஜெ. இரங்கல்
சென்னை:
ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியால்இறந்து போன அ.தி.மு.கவின் கிளைத் தலைவரின் குடும்பத்திற்கு ஜெயலலிதா இரங்கல்தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட செய்தியை டிவியில் கேட்ட பொள்ளாச்சிஒரக்காளியூர் கிளை அ.தி.மு.க. செயலாளர் ரங்கநாதன் அதிர்ச்சியால் இறந்துபோனார்.. அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில்ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
எனது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய்அகால மரணமடைந்தார் என்ற செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
நாட்டு மக்களின் விருப்பம் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதுதான். இதுஎனக்கு நன்கு தெரியும்.
என் வேட்புமனு நிராககிக்கப்பட்டதை கேட்டு வருத்தமடைந்த கட்சியினரும்,பொதுமக்களும் எனக்காக உயிரைவிடும் அளவுக்கு இருக்கிறார்களே என்பது எனக்குமிகுந்த வேதனையை கொடுக்கிறது.
ரங்கநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது சோகத்திலும், துக்கத்திலும் பங்கேற்றுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications