அலை வரப் போகுது... இளங்கோவன் சொல்கிறார்
சென்னை:
தன் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது பற்றி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் பேசி வருவதால், நிச்சயமாக மக்களிடையே அவருக்கு அனுதாப அலைஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
வியாழக்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும்போது,
இரண்டு தொகுதிகளில்தான் ஜெ. வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரதுகட்சியினர்தான் ஆர்வத்தில் கூடுதலாக இரண்டு இடங்களில் ஜெ. பெயரில் மனுத்தாக்கல் செய்துவிட்டனர்.
திமுகவின் சதி காரணமாகத்தான் ஜெ.யின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
"தெஹல்கா" விவகாரத்தில் பாஜக தலைவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். ஆனால்,ஜெ. விஷயத்தில் தனி நீதிமன்றம் தண்டனை மட்டுமே கொடுத்துள்ளது.
இத்தண்டனைக்கு எதிராக ஜெ. அப்பீல் செய்துள்ளார். இதன் முடிவு வந்தால்தான் அவர்குற்றவாளியா என்பது நிரூபணமாகும். அதுவரை அவர் குற்றமற்றவர்தான்.
என்னைப் பொறுத்தவரை ஜெ.தான் முதல்வராகப் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது.
அவர் முதல்வராக வராவிட்டாலும், யார் முதல்வர் என்பதைக் கூட்டணியின் பெரியகட்சியான் அதிமுகதான் முடிவு செய்யும் என்றார் இளங்கோவன்.
தமிழகத்தில் சோனியா பிரச்சாரம்:
தமிழகத்தில் சோனியா பிரச்சாரம் செய்வதற்கான சுற்றுப்பயணத் திட்டத்தைக் காங்கிரஸ்கமிட்டி தயாரித்து வருகிறது. இன்னம் 2-3 நாட்களில் இதன் விபரங்கள் தெரியவரும்என்று இளங்கோவன் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications