சமரச பேச்சு நடத்த புலிகளுக்கு இலங்கை அரசு அழைப்பு
கொழும்பு:
சமரசப்பேச்சுக்கு வாருங்கள் என்று இலங்கை அரசு புலிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக சண்டை நடந்துவருகிறது.
இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் நார்வே தூதுக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி புலிகள் ஒருதரப்பு சண்டைநிறுத்தம் அறிவித்திருந்தனர்.
ஆனால் இதற்கு இலங்கை அரசு எவ்வித பதிலும் கூறவில்லை. தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தது. இதையடுத்து,புலிகள் கடந்த ஏப்ரல் 24 ம் தேதி தங்கள் சண்டைநிறுத்தத்தைக் கைவிட்டனர். பின்னர் ராணுவ வீரர்களை நோக்கிக்கடும் தாக்குதல் நடத்தினர்.
இலங்கையின் முப்படை வீரர்களும், புலிகள் நடத்திய கடும் தாக்குதலால் யாழ்ப்பாணத்தை விட்டு ஓடஆரம்பித்தனர்.
இந்தத் தாக்குதலில் 300 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி புலிகளுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நேர்மையாகவும், துரிதமாகவும் சமரச பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று இலங்கை அரசு தனது அழைப்பில்புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இருப்பினும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு முன் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படுமா என்பது குறித்து அதில் எதுவும்குறிப்பிடவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications