சென்னையில் ஜெ. நாளை பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை சென்னை நகரில் பிரசாரம் செய்யவிருக்கிறார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வரும் ஜெயலலிதா சென்னையில் வியாழக்கிழமைபிரசாரம் செய்யவுள்ளார்.
மயிலாப்பூர், தி.நகர், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், ஆலந்தூர், ராயபுரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் களத்தில்உள்ளனர். இந்தத் தொகுதிகளில் மட்டும் ஜெயலலிதா பிரசாரம் செய்யவுள்ளார்.
மாலை 5 மணிக்கு போயஸ் தோட்டத்திலிருந்து கிளம்பி, மயிலாப்பூர், அடையாறு, கிண்டி, ஆலந்தூர், தி.நகர், ராயபுரம், ஆர்.கே.நகர்,திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்கிறார்.
More From
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications