ஜெ. மனு நிராகரிப்பு: ஈடு செய்ய முடியாத இழப்பு என்கிறார் எஸ்.ஆர்.பி.
கோவை:
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடமுடியாமல் போனது ஈடு செய்ய முடியாதஇழப்பு என முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான எஸ். ஆர்.பாலசுப்ரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மேட்டுப்பாளையத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை பார்வையிடச் சென்றிருந்தஎஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கேரளாவில்பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தான் ஜெயலலிதாவிற்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
தண்டனையை நிறுத்தி வைத்திருக்கும் பட்சத்தில் அது எப்படி தண்டனையாக முடியும்?. அனுபவித்தால் தானேதண்டனை. எனவே ஜெயலலிதாவை தேர்தலில் போட்டியிட அனுமதித்திருக்க வேண்டும். அவர் தேர்தலில்போட்டியிட முடியாமல் போனது ஈடு செய்யடியாத இழப்பாகும்.
சிதம்பரம் எவ்வளவு நாள் கட்சிக்காக உழைத்திருப்பார்? அவர் எந்த வகையிலும் கட்சிக்காகப் பாடுபட்டதில்லை.அவரது ஆதரவாளர்கள் ரங்கநாதன், வள்ளல் பொருமாள் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார். அப்படி என்றால், அவர் பதவி ஆசைப்பட்டு தானே அவ்வாறு செய்திருக்கிறார்? என்றார்எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications