கரூர் அருகே அரசு பஸ் -வேன் மோதல்: 3 பேர் சாவு
கரூர்:
கரூர் அருகே அரசு பஸ் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர்காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்த விவரமாவது:
திருப்பூர் பெரியகடை வீதியைச் சேர்ந்வர் சீதாலட்சுமி (45), இவர்களது மகன் அசோக்குமார் (25), மகள் ஜெயந்தி (22), பானுமதி,லட்சுமி. இதே பகுதியில் வசித்து வருபவர் கேசவன். இவரது மனைவி நங்கையா மற்றும் குழந்தைகள் என இரு குடும்பத்தாரும் சேர்ந்துஒரு வேனில் சுற்றுலாவுக்குப் புறப்பட்டனர்.
இவர்கள் வேளாங்கன்னி, சமயபுரம் உள்பட பல்வேறு இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். கரூர் அருகே உள்ள பரமத்திக்குஅருகில் இவர்கள் சென்றபோது எதிரே கரூரிலிருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக இரண்டும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வேனில் சென்ற சீதாலட்சுமி, டிரைவர் ராமசாமி,நங்கையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
வேனில் சென்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை செய்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications