தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார் மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தனது 2-வது கட்டப் பிரசாரத்தை புதன்கிழமை தென் மாவட்டங்களில்தொடங்குகிறார்.
தென் மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் அவர் புதன்கிழமை பிற்பகல் விமானம் மூலம் மதுரைபோகிறார். அங்கிருந்து மாலை 4 மணிக்குக் கிளம்பி சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், மதுரை மத்தி ஆகியதொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். பின்னர் அன்றைய பிரசாரத்தை மேலூர் தொகுதியில் முடிக்கிறார்.
3-ம் தேதி மானாமதுரை, பரமக்குடி, இளையாங்குடி, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய தொகுதிகளிலும், 4-ம்தேதி பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய தொகுதிகளிலும், 5-ம் தேதி பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி ஆகியதொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
6-ம் தேதி சென்னை திரும்புகிறார் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications